Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி: யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு

இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி: யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு

Written By ADMIN on வெள்ளி, 18 மே, 2012 | 10:01 AM


நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவ மாணவிகள் கலந்து கொண்டன இவ்வஞ்சலி நிகழ்வில், மாணவ மாணவிகளின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றதோடு பேராசிரியர் ஒருவரும் உரையாற்றினார்.இதேவேளை, இவ்வஞ்சலி நிகழ்வினை ஒழுங்கு செய்த மாணவர் ஒன்றியச்
செயலாளர் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் வைத்து, இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டும், ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் எவையும் தடையின்றி நடைபெற்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக