Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » நீச்சலுடையில் பிரபல நடிகைகள் ? (படங்கள் இணைப்பு)

நீச்சலுடையில் பிரபல நடிகைகள் ? (படங்கள் இணைப்பு)

Written By ADMIN on சனி, 26 மே, 2012 | 10:58 AM

லண்டனில் ஒலிம்பிக் சூடுபிடித்திருக்கிறதோ என்னமோ நீச்சலுடை சூடுபிடித்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் நடைபெறவுள்ள வேளை, லண்டனில் உள்ள பிரபல ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தனது நீச்சல் உடைகளை
ஒலிம்பிக் போட்டியாளர்கள் பாவிக்கவேண்டும் என்பதற்காக பல மாடல் அழகிகளை களமிறக்கியுள்ளனராம். இதனால் லண்டன் டாப் மாடல், கேட் அவர்கள் சமீபத்தில் நீச்சல் உடையில் தோன்றி அவர் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். ஆனால் எந்த ஆடை நிறுவனத்தின் ஆடைகளை இவர் அணிந்துள்ளார் என்பதனைப் பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனராம்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக