Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » ஆடை இல்லாமல் நடித்த பிரபல தமிழ் நடிகை!!

ஆடை இல்லாமல் நடித்த பிரபல தமிழ் நடிகை!!

Written By ADMIN on ஞாயிறு, 20 மே, 2012 | 3:07 PM


பாலை’ படத்தில் நடிக்கும் ஷம்மு, ஒரு காட்சியில் ஆடை அணியாமல், இலை, தழைகளை மட்டுமே உடம்பில் சுற்றிக்கொண்டு நடித்ததாக தகவல். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘இது சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையாக ருவாகிறது.


அப்போது துணி தைக்கும் இயந்திரம் கிடையாது. எனவே, பெண்கள் ஆடைகளை உடலில் போர்த்திக்கொண்டு வருவார்கள். அதேபோல நடித்தேன். இலை, தழைகளை மட்டும் சுற்றிக்கொண்டு நடித்ததாகச் சொல்வது வதந்தி’ என்றார்

1 கருத்துகள்:

Unknown சொன்னது…

emma unnakku vera vallai caiya theriyliya panathukka ethai vendumanal cheiyalama .

கருத்துரையிடுக