வடமேற்கு இங்கிலந்தின் பிரதேசமன கும்பர் பகுதியில், தனது பக்கத்துவீட்டில் வளர்க்கப்பட்டு வந்த அப்பாவி பெண் நாயின் மீது தனது காம தாபத்தை தீர்த்துக்கொண்ட நபர் ஒருவர் சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
Ray Lynn Mitcham என்ற 33 வயதாகும் நபரே இவ்வாறு பிடிபட்டவராவார்.
அப்பாவி பெண் நாயின் உரிமையாளப் பெண்ணால் கொடுக்கப்பட்ட புகாரின் பெயரில் விலங்கு துன்புறுத்தல் சட்டத்தின் கீழ்Mitcham கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுளார்.
கற்பளிப்புக்கு உள்ளான பெண் நாய் விலங்கியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக