Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்துள்ள மாணவிகள்!(படங்கள்)

நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்துள்ள மாணவிகள்!(படங்கள்)

Written By ADMIN on திங்கள், 28 மே, 2012 | 3:03 PM


இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் வலைப்பந்தாட்ட குழுவைச் சேர்ந்த வீராங்கனைகள், தமது அணிக்கு நிதிதிரட்டுவதற்கான கலண்டருக்கு நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்துள்ளனர்.

மேற்படி பெண்கள் கலண்டரின் ஒவ்வொரு பக்கத்திற்கும் வெவ்வேறு வகையில் போஸ்
கொடுத்துள்ளனர்.
மேற்படி வலைப்பந்தாட்ட குழுவானது தமது வலைப்பந்தாட்ட கழகத்தை  அபிவிருத்தி செய்வதற்கும் மேலும் விளையாட்டு வீராங்கணைகளை இணைத்துக் கொள்வதற்காகவும் நிதி திரட்டுவதற்கு முயற்சி செய்து வருகின்றது.
கலண்டருக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள பேஸ்புக்கில், இக்கலண்டர் குறித்து விபரிக்கையில், ‘நவம்பர் மாத குளிரான காலநிலைக்கு மத்தியிலும் துணிச்சலான எமது பெண்கள் வலைப்பந்தாட்டத்தின் பெயரில் தைரியமாக இப்படி போஸ் கொடுத்துள்ளனர். இதுவரையில் வெளிவந்த கலண்டர்களில் இது மிக  உற்சாகம் மிக்கதாக இருக்கும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக