முன்னாள் மிருக வைத்தியரான Thomas Lyle Wilson (28) இயற்கைக்கு மாறாக குதிரையுடன் உறவுகொண்டதால் இவர்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனது கல்விப்பருவத்தில் பல்கலைக்கழகத்தில் மிருக ஆராய்ச்சியில் ஈடுபடும் போது
மிருகங்களுடான உறவில் விருப்பம் கொண்டிருந்ததாக Thomas தெரிவித்திருந்தார்.
பின்னாளில் பரிசோதனைக்கு வந்த குதிரையுடன் உறவில் ஈடுபட்டமை தெரிய வந்ததால் இவர் கைதுசெய்யப்பட்டார், ஏற்கனவே பலர் விலங்குகளுடன் இதுபோன்ற உறவில் ஈடுபட்ட சம்பவங்கள் பற்றி நாம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக