Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » மடோனாவின் செக்ஸ் புக்கில் 12 லட்சத்திற்கு ஏலம் போன நிர்வாணப் படம்!

மடோனாவின் செக்ஸ் புக்கில் 12 லட்சத்திற்கு ஏலம் போன நிர்வாணப் படம்!

Written By ADMIN on புதன், 23 மே, 2012 | 6:54 AM


அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகி, நடிகை மடோனா. இவருக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது செக்ஸ் புக் என்ற ஆல்பம் தயாரித்துள்ளார். அதிலிருந்து தனது ஒரு நிர்வாண போட்டோவை நியூயார்க்கில் உள்ள ஒரு நிறுவனம்
மூலம் ஏலம் விட்டார்.

அந்த போட்டோ ரூ.12 லட்சத்துக்கு ஏலம் போனது. அதை விலைக்கு வாங்கியவர் யார்? என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதிக விலைக்கு ஏலம் போன இந்த போட்டோ கடந்த 1990-ம் ஆண்டில் அவர் 30 களில் உச்சத்தில் இருந்தபோது எடுக்கப்பட்டது. கருப்பு, வெள்ளையில் எடுக்கப்பட்ட இந்த போட்டோவில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் மடோனா படு கவர்ச்சியாக உள்ளார்.

படுக்கையில் படுத்து சிகரெட் பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ 55 செ.மீட்டர் உயரமும் 48.செ.மீட்டர் அகலமும் கொண்டது.

இதை போட்டோ கிராபர் ஸ்டீவன் மிசெல் எடுத்துள்ளார். மடோனாவின் செக்ஸ் புக் ஆல்ப புகைப்படக்காரர் இவர்தான்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக