ஜேர்மனியில், காரை ஃகான் பிறேக் போடாது ஆற்றங்கரையில் நிறுத்திவைத்து, அதனுள் காதல் ஜோடி உடலுறவில் ஈடுபட்ட வேளை, அதீத அதிர்வால் முன்னோக்கி நகர்ந்த கார், குப்புற ஆற்றினுள் விழுந்தது.18 வயதாகும் ஜான் உல்ஸ்டீன் என்ற முளைத்து ஒரு இழை விழாத பெடியனும், ஒலீவியா என்ற 16 ஏ வயதாகும், இன்னும் முளைக்கவே இல்லாத சிறுமியும் தான் இவ்வாறு ஆற்றினுள் செய்த குறையில் விழுந்தவர்கள் ஆவார்கள்.
அதிர்ஸ்ட வசமாக இருவரும் உயிர் தப்பினார்கள்.
ஆற்றில் இருந்து காரை மீட்க 12000 யூரோக்கள் செலவாகியதாம்.
(இதற்கு பேசாமல் 5ஸ்ரார் ஓட்டலில் ரூம் போட்டிருக்கலாம்….)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக