கிளாமர் கூடிய விடயம் தான் இது. கண்கொட்டாமல் பாருங்கள் அப்போது தான் தெரியும் அதன் அருமைநடிகைகள் கவர்ச்சி காட்டுகின்றமை வழக்கமான விடயமே. ஆயினும் கொரிய நாட்டு நடிகை ஒருவர் இதில் புரட்சி ஒன்றை நடத்தி இருக்கின்றார். நடிகையின் பெயர் Choi-Yeo-Jin.
இவர் கடந்த 30 ஆம் திகதி விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தி இருந்தார். இந்த மாநாட்டில் பங்கேற்று இருந்த அனைத்து ஊடகவியலாளர்களின் கண்களும் இவர் மீதுதான் மொய்த்துக் கிடந்தன.இவர் மிகவும் நேர்த்தியான வகையில் மேலாடை அணிந்து இருந்தார். ஆனால் கீழ்ப் பகுதியில் உள்ளாடை மாத்திரம் உடுத்தி இருந்தார். இவரது இக்கோலத்தை காட்டுகின்ற போட்டோக்கள் இணைய உலகத்தை ஒரு கலக்கு கலக்கி வருகின்றன.




0 கருத்துகள்:
கருத்துரையிடுக