Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » மகப்பேறு காலத்தில் கவனம் தேவை

மகப்பேறு காலத்தில் கவனம் தேவை

Written By ADMIN on புதன், 30 மே, 2012 | 4:49 PM


சீரகத்தை அரைத்து எருமை வெண்ணெயில் கலந்து கொடுக்க ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்
 குங்குமப் பூவை சோம்பு நீரில் கரைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.


 ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் இவைகளை சாப்பிட்டுவர சுகப்பிரசவத்தின் வாய்ப்புகள் அதிகம்.

உடல் சுத்தம் பேணி, தினமும் குளிப்பது அவசியம். அதிக சூடான தண்ணீரையும், அதிகக் குளிர்ந்த நீரையும் உபயோகித்தல் கூடாது. குளம், குட்டை, குளிக்கும் தொட்டி போன்றவைகளில் நீராடுவதை விட நல்ல நீரை முகந்து குளித்தல் நல்லது.

பிரசவித்த பெண்களுக்கு அரைக்கீரை ஒரு சிறந்த மருந்தாகும். பிரசவ மெலிவைப் போக்கி உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக