Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » அமெரிக்காவிலிருந்து சரத் பொன்சேகாவை பார்ப்பதற்கு வருகை தந்த வாரிசுகள்!

அமெரிக்காவிலிருந்து சரத் பொன்சேகாவை பார்ப்பதற்கு வருகை தந்த வாரிசுகள்!

Written By ADMIN on சனி, 19 மே, 2012 | 3:54 PM


முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை பார்வையிடுவதற்காக அமெரிக்காவிலிருந்து வருகை தந்த அவரது புதல்வியர்களான அப்சரா மற்றும் அபர்ணா ஆகிய இருவரும் தங்களது தாயாராக அனோமா பொன்சேகாவுடன் இன்று
நவலோகா வைத்தியசாலைக்கு சென்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்களைப் பார்வையிட்ட எமது தந்தை, கண்ணீர் வடித்தார்” என்று அவ்விருவரும் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது கூறினர்.வைத்தியசாலையிலிருந்து மிக மகிழ்ச்சியுடன் அவர்கள் மூவரும் வெளியேறுவதை படங்களில் காணலாம்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக