கிட்டி கட் எனும் அமெரிக்க யுவதி அதிக நேரம் சுய இன்பம் கண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் சுய இன்பம் காண எடுத்த நேரம் எவ்வளவு தெரியுமா? 7 மணித்தியாலங்களும் 6 நிமிடங்களும் ஆகும்.
சான் பிரான்ஸ்சிக்கோவில் நிகழ்ந்த எயிட்ஸ் நிதி சேரிப்பு நிகழ்விலேயே இவர் இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்த சாதனை கடந்த 2008 ம் ஆண்டு இவரால் நகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் சென்ற வருடம் சீனாவினைச் சேர்ந்த இளைஞன் 9 மணித்தியாலங்னல் 33 நிமிடங்கள் சுய இன்பம் கண்டு புதிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக