சிங்கிள் பீருக்காக தமது மார்பகங்களை தீண்டுவதற்கு அனுமதித்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்
Alicia Martin, வயது 28, மற்றும் Kathryn Rayannic, வயது 23 ஆகிய இரு பெண்களும் தாம் பரீட்சை ஒன்றில் சித்தி பெற்றதை தொடர்ந்து அதனை கொண்டாடுவதற்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளனர்.
அங்கு போதையில் அவர்கள் பணம் தீர்ந்துவிடவே, பணம் திரட்டுவதற்கு, அங்கிருந்த வாடிக்கையாளர்களின் மேசைகளுக்கு சென்று, தமது மார்பகங்களை விருப்பப்படி தீண்டுமாறு கூறி, அவர்களிடம் பணம் சேகரிக்க தொடங்கினர்.
சம்பவம் குறித்து தெரியவந்த பொலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து, குறித்த இரு பெண்களை கைது செய்ததோடு, ஓட்டல் முகாமையாளரையும் கைது செய்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக