Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » துப்பாக்கியுடன் அமைச்சர் அறைக்குள் புகுந்தவன் கைது

துப்பாக்கியுடன் அமைச்சர் அறைக்குள் புகுந்தவன் கைது

Written By ADMIN on செவ்வாய், 22 மே, 2012 | 7:21 PM


அபுஜாவில் உள்ள அரசு கட்டிடத்தில் அந்நாட்டின் விமான போக்குவரத்து மந்திரி ஸ்டெல்லா ஒடுக், இளைஞர் நலத்துறை மந்திரி போலாஜி அப்துல்லா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்தனர்.


அப்போது பெரிய பை ஒன்றை எடுத்துக் கொண்டு ஒரு நபர் கட்டிடத்திற்குள் நுழைய வந்தார். சந்தேகத்தின் பேரில் அவனை பிடித்து போலீசார் சோதனை நடத்திய போது துப்பாக்கி, 37 தோட்டாக்கள் மற்றும் 3 கையெறி வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது.இதனை அடுத்து ஜான் அக்பாபு என்ற நபரை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக